மணப்பெண் கோலத்தில் தங்க சிலை போல நடந்து வந்த ஹன்சிகா….. இணையத்தை கலக்கும் திருமண வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

மணப்பெண் கோலத்தில் தங்க சிலை போல நடந்து வந்த ஹன்சிகா….. இணையத்தை கலக்கும் திருமண வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.  இதனிடையே நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

Advertisement

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடு நிறுவனத்திற்கு ஹன்சிகா விற்று விட்டதாக பல செய்தி பரவிய நிலையில் வீடியோ எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹன்சிகா திருமண கோலத்தில் ஜோடியாக நடந்து வரும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ChennaiTimesTOI இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chennaitimestoi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in