கேரள ஆளுநராகிறாரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..? தமிழகத்துக்கும் கூடுதல் பொறுப்பா..? தீயாகப் பரவும் தகவலின் பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கேரள ஆளுநராகிறாரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..? தமிழகத்துக்கும் கூடுதல் பொறுப்பா..? தீயாகப் பரவும் தகவலின் பின்னணி என்ன..?!

Published

on

கேரள மாநிலத்தின் கவர்னராக நடிகர் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்றும், அதற்கு கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நியமனத்திற்கான பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. அதேவேளையில், பரவி வரும் இந்தச் செய்திகள் குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in