“ஒளி கொடுப்போம்… உயிர்களைக் காப்போம்…” தேசிய கண் தான விழாவில் தனது கண்களை தானம் செய்த அமைச்சர் அருண்ராஜ்..! பொதுமக்களுக்கு உருக்கமான கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒளி கொடுப்போம்… உயிர்களைக் காப்போம்…” தேசிய கண் தான விழாவில் தனது கண்களை தானம் செய்த அமைச்சர் அருண்ராஜ்..! பொதுமக்களுக்கு உருக்கமான கோரிக்கை..!!

Published

on

சென்னையில் நடந்த தேசிய கண் தான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜ் விழிப்புணர்வு மாரத்தானையும் தொடங்கி வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர், தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மேலும், பொதுமக்களும் கண் தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்த முடிவை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in