பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. “அழகில் அக்காவையே மிஞ்சிட்டாங்க”…. நடிகை ஷாலினி தங்கை ஷாமிலியின் லேட்டஸ்ட் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. “அழகில் அக்காவையே மிஞ்சிட்டாங்க”…. நடிகை ஷாலினி தங்கை ஷாமிலியின் லேட்டஸ்ட் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார்.

இவரைப் போலவே இவரது தங்கை ஷாமிலியும் ஒரு நடிகை தான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் பேபி ஷாமிலி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தார். அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி உள்ளிட்ட படத்தில் நடித்தார்.

Advertisement

அதன் பிறகு நடிப்பை விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் காட்டி ஓவியம் வரையவும் படிக்கவும் சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது 30 வயதாகும் ஷாமிலி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்.அவர் தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அழகில் அக்காவை மிஞ்சிட்டாங்க என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shamlee இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shamlee_official)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in