விஜயை ரஜினி அப்படி சொல்லி இருக்கவே மாட்டாரு… யாரும் சண்டை போடாதீங்க.. காக்கா கதைக்கு விளக்கம் அளித்த மிஷ்கின்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயை ரஜினி அப்படி சொல்லி இருக்கவே மாட்டாரு… யாரும் சண்டை போடாதீங்க.. காக்கா கதைக்கு விளக்கம் அளித்த மிஷ்கின்…!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி காக்கா மற்றும் கழுகு கதை ஒன்றை கூறினார். அதாவது கழுகு உயர பறக்கும் அதை கொத்த வேண்டும் என காக்கா வரும், ஆனால் ஒரு கட்டத்தில் அதை கீழே விழுந்து விடும் என்று ரஜினி கூறினார்.

காக்கா என்ற விஜயை தான் நடிகர் ரஜினி கூறினார் என இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சண்டை எழுந்துள்ள நிலையில் இது பற்றி இயக்குனர் மிஷ்கின் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது ரஜினி பேசியதை அப்படி யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி அதை சொல்லி இருக்க மாட்டார். விஜய்யும் ஒரு சாதாரண ஆள் கிடையாது அவரும் ஒரு பெரிய ஆள் தான்.

Advertisement

விஜய்யை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். பெரியவர் சொன்னதை நாம் அந்த மாதிரி எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் குழந்தைகள் எல்லாம் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என மிஸ்கின் அட்வைஸ் கூறியுள்ளார். மேலும் ரஜினி சார் ரொம்ப நாகரிகமானவர் எனவும் ஒரு குடும்பம் மாதிரி வீட்டுக்கு ரஜினி பெரியவர் என்றால் விஜய் இளையவர் என மிஸ்கின் கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Cineulagam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cineulagamweb)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in