ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஈரானிய உயர்மட்ட தலைவரின் ஆலோசகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். அமெரிக்கா...
மேற்கு வங்காள மாநிலத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ‘நந்தீப் மகா மயானத்தில்’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது பாட்டியின் இறுதிச்சடங்கின் போது, 30 வயதான இந்திரஜித் பிஸ்வாஸ் என்பவர் எதிர்பாராத...
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி முஸ்கான் சமீபத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டாவது குழந்தையும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மொட்டை போடுதல், அர்ச்சனை மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ரசீது வழங்காமல் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கப்படுவதாகப் பக்தர் ஒருவர் கோவில் வாசலில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் சமூக...
‘ஜனநாயகன்’ திரைப்படம் மாணவர்களின் போராட்டத்தை மழுங்கடித்துவிட்டதா என்ற கேள்விக்கு, அப்படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெளிவான விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டபடி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாகக்...
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி சீன் போடுவதும், மக்களிடம் கவர்ச்சியாகப் பேசுவதும் மட்டுமே நல்லாட்சி ஆகிவிடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு...
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...
விமானப் போக்குவரத்து வரலாற்றில் 1952-ஆம் ஆண்டு, போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்தபோது இரண்டு என்ஜின்களும் செயலிழந்து...
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’ எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துத் தொடர் பிஸியாகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே, தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா...
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம், மலாவ் பகுதியைச் சேர்ந்த 70 வயதான நகை மற்றும் பாத்திரக் கடை உரிமையாளரான ராம்லால் வர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு ராப்தி ஆற்றில் வீசப்பட்டார். வழக்கம்போல் காலையில் கடைக்குச் சென்ற...