“நான் ஒன்றும் தவெக கட்சி ஆரம்பித்த பின்னர் வந்தவன் அல்ல; கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே 20 வருடங்களாகத் தளபதியுடன் பயணித்து வருகிறேன்” என்று அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்துள்ளார். தான் கட்சி தொடங்குவதற்கு...
நீட் தேர்வுக்கு எதிரான தவெக அரசின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் போராட்டத்திற்கு ஆதரவு தராமல் முதலமைச்சர் விஜய்...
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் மற்றும் தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம்...
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்ற பெண், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக கடும் மன...
விசிகவை உடைத்துச் சிதைக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்தத் தொடக்க விழாவில் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பணிகளை...
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜுமுருகன், “நீங்களும் வாங்க போராடுவோம்; பாசிசமா? பாயாசமா? என முடிவு செய்ய வேண்டிய நேரம் இது” என உணர்ச்சிப் பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்கள் மற்றும்...
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் நல அமைப்பு, 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும்...
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்ட அமைச்சர்கள் உணர்ச்சிவயப்பட்டு அழுது புலம்பிய நிகழ்வு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல்லில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,...
NEET தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பீகாரில் இருந்து வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடங்கிய...