விசிகவை உடைக்க சதி நடக்கு… திமுக வெற்றிக்கு நாங்க தான் காரணம்.. இல்லனா அன்னைக்கே கூட்டணி உடைஞ்சிருக்கும்.. பகிரங்க குற்றசாட்டு வைத்த திருமாவளவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விசிகவை உடைக்க சதி நடக்கு… திமுக வெற்றிக்கு நாங்க தான் காரணம்.. இல்லனா அன்னைக்கே கூட்டணி உடைஞ்சிருக்கும்.. பகிரங்க குற்றசாட்டு வைத்த திருமாவளவன்..!!

Published

on

விசிகவை உடைத்துச் சிதைக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், விசிக நினைத்திருந்தால் கடந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணி சிதறிப்போயிருக்கும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த முறை நடைபெற்ற தேர்தலில் திமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு விசிகவின் வாக்குகளே மிக முக்கியமான காரணம் என்றும், அதற்கான தெளிவான தரவுகள் மற்றும் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in