திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி தம்பதியிடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதேவியின் மீது பாபு கொண்ட சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி...
மலைப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் சென்ற பெண் ஒருவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒரு நாயுடன் அழகிய வீடியோ எடுக்க முயன்றபோது, நாய் திடீரெனக் குரைத்து அவரது கையைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ...
மாணவர்கள் சார்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை சனம் ஷெட்டி, நிகழ்வின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
தவெகவின் 10 அமைச்சர்கள் மற்றும் கூட்டணியில் உள்ள ஓர் அமைச்சர் என மொத்தம் 11 அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் விஜய்க்குத் திருப்தி இல்லை எனத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத் தமிழக அமைச்சரவையில்...
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் எட்வர்ட் ஒயிட்ஹெட் வேலை இழந்து கடந்த 12 மாதங்களாக வேலையின்றி தவித்து வருகிறார். தொடர்ச்சியாகப் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, நேர்காணல்களில் பங்கேற்றும் அவருக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. “இன்றைய...
கொலம்பியாவில் முன்னாள் ஆபாசப் பட நடிகையான டெய்சி அலெஜாண்ட்ரா ஒமான் ஆர்டிஸ் என்பவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு, தற்போது அந்நாட்டின் செனட்டராக (எம்.பி.) பதவியேற்றுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2019-ஆம் ஆண்டு வரை...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலின் போது, ‘அவுட்லுக்’ நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். தேர்வு...
மத்தியப் பிரதேசம் – உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதியான சித்திரகூடில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த 20 வயது நீட் மாணவி ஒருவர், தனது 17 வயது...
ஃபீனிக்ஸ் மாலில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலின் உள்ளே அலங்காரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு அழகான நீரூற்றை, ஒரு சிறுவன் நீச்சல் குளம் என நினைத்து அதற்குள் இறங்கி...
சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தீவிரமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உருவெடுத்துள்ள போராட்டங்களின் எதிரொலியாக, தமிழகத்திலும் இப்போராட்டம்...