தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வீணா மற்றும் வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்தனர். இவர்களைப் பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்ட நிலையில், நிலோபர் மருத்துவமனையிலும்...
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், தாடி இல்லாமல் தன் முகம் குழந்தை போல் இருப்பதாக நண்பர்கள் தொடர்ந்து கிண்டல் செய்ததால், சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துத் தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம்...
தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் ஊழல், முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருவரைப் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி சமயபுரம்...
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.ஜே.பி-யும்...
தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் ஒரு சிறப்பு ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் (26), காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் தன் மகன் உயிரிழந்தான் என கூறி,...
நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் கை வைக்கும் அல்லது மூக்கு நுழைக்கும் பழக்கம் இருந்தால், அது உங்களை பேராபத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு...
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, கடுமையான காய்ச்சல் காரணமாக இரவெல்லாம் மருத்துவமனையில் நரம்புப் பாதை ஊசிகள் (IV), இரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்ற பிறகு, மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும்...
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் டெல்லி காவல்துறை பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முக அங்கீகார தொழில்நுட்பம் , தற்போது நாடு முழுவதும் தனியுரிமை மீறல் மற்றும் தீவிர கண்காணிப்பு குறித்த...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சிவ சினேகா மற்றும் சந்து என்ற புதுமணத் தம்பதியினர் மீது, பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த...