“அட என்ன இப்படி பண்ணிட்டாரு..!” நண்பர்கள் செய்த கேலியால் ரூ.10 லட்சம் செலவழித்து இளைஞர் செய்த மேஜிக்.. உறைந்துபோக வைக்கும் மாஸ் லுக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட என்ன இப்படி பண்ணிட்டாரு..!” நண்பர்கள் செய்த கேலியால் ரூ.10 லட்சம் செலவழித்து இளைஞர் செய்த மேஜிக்.. உறைந்துபோக வைக்கும் மாஸ் லுக்..!!

Published

on

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், தாடி இல்லாமல் தன் முகம் குழந்தை போல் இருப்பதாக நண்பர்கள் தொடர்ந்து கிண்டல் செய்ததால், சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துத் தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையால் தான் மிகுந்த அவதி அடைந்ததாகவும், இதன் காரணமாகத் தனது வேலை இடத்தில் பதவி உயர்வு கூட மறுக்கப்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டதால், தற்போது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். தோற்றம் சார்ந்த கேலி கிண்டல்கள் மனிதர்களின் மனநிலையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்த்தும் வகையிலான இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in