“அடச்சீ… சொந்த தங்கச்சிகிட்டயே…” காவல் நிலையத்திலேயே 9 போலீசாருக்கு கத்திக்குத்து… பின்னணி கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ… சொந்த தங்கச்சிகிட்டயே…” காவல் நிலையத்திலேயே 9 போலீசாருக்கு கத்திக்குத்து… பின்னணி கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

Published

on

டெல்லி ஜாமா மசூதி காவல் நிலையத்தில் 9 காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முகமது நபில் என்பவர் குறித்து பரவி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனது சொந்த சகோதரியைக் குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது பார்த்ததில் இருந்தே, அவர் மீது தவறான எண்ணமும் ஆசையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. சகோதரியிடம் தவறாக நடந்துகொள்ள அவர் பலமுறை முயன்றபோதும், அவர் ஒவ்வொரு முறையும் தப்பித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த இரவுக்கு முன்பு, சகோதரியைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் துன்புறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில், சகோதரி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, தாய் தலையிட்டு நிலைமையைச் சமாளித்ததாகவும், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நபிலைக் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர் காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in