ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓகுவோ கட்டாயாமா மற்றும் அவரது மனைவி யூமி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்த வினோதச் சம்பவம் உலக அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது இதுவரை இல்லாத வகையிலான மிகப்பெரிய ராணுவத் தாக்குதலைத் தொடுப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலை விடவும் இது...
ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் இந்த கோடைகாலத்தில் கொடூரமான காட்டுத்தீ பரவி, சுமார் 2,40,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் செயற்கை...
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது 13-வது நாளாகத் தொடர்ந்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய கடல்வழியாகத் திகழும்...
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில், அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்....
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, கோட்டை வளாகத்திற்குள்ளேயே அருகிலுள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர்...
மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் ஸ்டன்ட் செய்ய வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உத்தரகண்ட் காவல்துறை சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், மலைப்பகுதியில் சீறிப்பாயும் ஆற்றுக்கு நடுவே உள்ள...
மாதம் ரூ. 4 லட்சம் வரை அதிக சம்பளம் ஈட்டியபோதிலும், 26 வயதான டேனியல் என்ற இளைஞர் இந்தியாவை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புவதாகக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
மலைப்பாதையில் பைக் ஓட்டுவது எவ்வளவு விறுவிறுப்பானது என்றாலும், அது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். குறுகிய பாதைகள், கூர்மையான வளைவுகள் மற்றும் கனரக வாகனங்கள் நடமாடும் இடங்களில் ஏற்படும் ஒரு சிறிய தவறும் பெரிய விபத்துக்கு வழிவகுத்துவிடும்....
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் சீர் வரிசை’ திட்டத்தின் கீழ், ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர்...