உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நௌரில் ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற மகனின் செயல் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. பகல் என்ற அந்த நபர் தனது தாய்...
ஹைதராபாத்தில் உள்ள டெக் மகேந்திரா நிறுவனத்தின் முன், தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மூன்று நாட்கள் விடுப்பு கேட்டதற்காகத் தன்னை அநியாயமாக வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகக் கூறி பவானா என்ற பெண் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்....
பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல் பொறியாளராகப் பணிபுரியும் ஆயுஷ் தாக்கூர், வார இறுதி நாட்களில் அதிகம் வெளியே செல்லாத போதிலும் தனது மாதாந்திரச் செலவுகள் மற்றும் முதலீடுகள் ரூ. 74,000-ஐ எட்டுவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள...
பாமகவின் முக்கிய பிரமுகரும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அருள், தவெகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளன. இதன் வழியாக,...
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்பினர் சார்பில் தீவிர...
‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் கச்சா எண்ணெயை விற்க முடியாது’ என்று ஈரான் நாடு அமெரிக்காவிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுடனான போர் மற்றும் மோதல் தீவிரமடைந்துள்ள...
பெங்களூரில் அரங்கேறிய கொடூர முப்பரிமாணக் கொலைச் சம்பவம், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான கென்னத் அருண்குமார், தனது காதலியான ஸ்வேத்தாவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நிதிப் பிரச்சினை மற்றும் உறவுமுறைச் சிக்கல்கள்...
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கு 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வீதம்...
மும்பையைச் சேர்ந்த சாஹில் குப்தா என்ற இன்ஸ்டாகிராம் பதிவர், பிரபல கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலாண்டின் நிஜ அளவிலான உருவப் பலகையுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், “இந்த வீடியோவில் எர்லிங் ஹாலாண்ட் கமெண்ட் செய்தால்,...
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி (காவல்துறை தரப்பில் ஜூலை 17), சட்டவிரோதமாக...