அடப்பாவி!.. பெற்ற தாயையே துடிதுடிக்கக் கொன்ற அரக்கன் மகன்.. சிறுத்தை நாடகத்தை அம்பலப்படுத்திய பிரேதப் பரிசோதனை.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி!.. பெற்ற தாயையே துடிதுடிக்கக் கொன்ற அரக்கன் மகன்.. சிறுத்தை நாடகத்தை அம்பலப்படுத்திய பிரேதப் பரிசோதனை.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நௌரில் ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற மகனின் செயல் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. பகல் என்ற அந்த நபர் தனது தாய் வீரோ தேவியை அடித்துக் கொன்றுவிட்டு, சிறுத்தை தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.

🚨 बिजनौर में सनसनीखेज हत्या का खुलासा!

💰 ₹5 लाख के मुआवजे के लालच में बेटे ने मां की हत्या कर दी।

आरोपी बेटे बहाल ने मां वीरो देवी की हत्या कर इसे गुलदार के हमले का रूप देने की कोशिश की। पोस्टमार्टम में गला दबाकर हत्या और पसली टूटने की पुष्टि हुई। पुलिस ने आरोपी को गिरफ्तार… pic.twitter.com/5iWzTVLxIq— PRIYA RANA (@priyarana3101) July 23, 2026

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாய் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததுடன் விலா எலும்புகளும் முறிந்துள்ளது உறுதியானது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், உண்மைத் தன்மையைக் கண்டறிந்து மகனைக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in