BREAKING: இடம் மாறும் தலைமைச்செயலகம்..? அந்த இடத்தை தேர்வு செய்த முதல்வர் விஜய்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இடம் மாறும் தலைமைச்செயலகம்..? அந்த இடத்தை தேர்வு செய்த முதல்வர் விஜய்…!!

Published

on

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகத்தை, கோட்டை வளாகத்திற்குள்ளேயே அருகிலுள்ள 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் உள்ளன. இதன் காரணமாகவே, போதிய இடவசதியைப் பெறும் நோக்கில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு முதலமைச்சர் அலுவலகம் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in