கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொகுதியில் தன்னை...
ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வீராசாமி [எ] வீரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்....
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில், நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற முயன்ற...
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே ‘GFX கேலக்ஸி’ என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், புனேயைச் சேர்ந்த 30 வயதான இந்திய மெரைன் இன்ஜினியர் ஹெரம்ப...
சமூக வலைத்தளமான ரெடிட்டில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர், தங்களுக்குள் அறிமுகமாகி வெறும் நான்கு நாட்களேயான நிலையில், அவரிடம் திருமண...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சமீப காலமாக மதுபோதையில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அத்துமீறல்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மது அருந்திவிட்டு சிலர் செய்யும் அடாவடித்தனங்களால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கு இங்குள்ள கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தியாவிற்கு வந்த ஒரு ரஷ்யப் பெண் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவிற்கு...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ஆஷா கில்பர்ட் என்ற பெண், தனது வீட்டின் வரவேற்பறையில் ஒரு கம்பத்தை நிறுவி, தொலைக்காட்சியில் உள்ள ஒரு வீடியோவைப் பார்த்து போல் டான்ஸ் பழகிக் கொண்டிருந்தார். முழு...
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாக்ஸிங் நகரில், பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷென் என்ற அந்த முதியவர், தனது...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஜோமாட்டோ செயலி மூலம் மூன்று ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் வழக்கமாக ஒரு கோயிலுக்கு அருகில் இருக்கும் மூன்று ஆதரவற்ற பசியோடு உள்ள பசுக்களுக்கு...