பிரபல நடிகரான விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவானது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ்...
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் நடிகராக உயர்ந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை சினிமாவின் அடுத்த படிக்கு கொண்டு சென்றது. ஒவ்வொரு...
பிரபல நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி தெறி, தங்க மகன், 24 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. அந்த படம் போதிய அளவு வரவேற்பை வரவில்லை. தற்போது 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற...
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்பைஜனில் தொடங்கியது. முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக...
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலைப் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விடுதலை 2 படத்தின்...
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. கதாநாயகி இல்லாமல் கூட ஏராளமான ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது....
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் துருவ்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில்...
உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா பாடல்களை பாடி வந்தார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் நடித்து தமிழ்...