உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 94-ல் உள்ள சூப்பர் நோவா சொசைட்டி கட்டிடத்தின் உச்சியான 43வது மாடியில் இருந்து சம்பவ் ஜெயின் (28) என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, “தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் ஊர்களுக்குச் செல்லவில்லை, பயந்துவிட்டார்” என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுத்தார். தேர்தலுக்கு முன்...
மகாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த வினோத் விஷ்ணு ஜாதவ் (70) என்ற முதியவர், ஒரு அடிக்கும் குறைவான அகலம் கொண்ட இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். வினோத் ஜாதவை காணவில்லை...
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், தனது கணவரைத் திட்டமிட்டுத் கொலை செய்துவிட்டு அதனைச் சாலை விபத்து என நாடகமாடிய மனைவி பூஜை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கூலிப்படை கொலையாளி கமலேஷ் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம்...
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் (அக்டோபர் 3) இரவு சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தற்காலத்...
பெற்ற மகளின் கால்களில் விழுந்து, கைகளைக் கூப்பியபடி “என்னை விட்டுப் போகாதே” என்று ஒரு தந்தை கண்ணீர் மல்கக் கெஞ்சும் நெஞ்சை உருக்கும் காட்சி சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயதில் விரலைப் பிடித்து...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது மிகக் கடுமையான அரசியல் மோதல்களாலும் அடுத்தடுத்த சர்ச்சைகளாலும் அனல் பறந்து வருகிறது. தொகுதிப் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்காகத் திமுக சார்பில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சித்...
காசாவிற்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் தொடரும் தாமதங்கள் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குளிர்காலம் தொடங்குவதால் அங்குள்ள மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும்,...
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர் பிரீதம் திவேதி என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கான பாதையை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து விற்றுவிட்ட அவலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரங்கேறியுள்ளது. தனது தாயாரின் மருத்துவச்...