அமெரிக்காவைச் சேர்ந்த ஜெமா ஃபெரர் ஜூல்கா என்ற பெண், ஜெய்ப்பூரின் ஹவா மஹால் அருகே நின்று படம்பிடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “இந்தியா இயற்கையிலேயே ஏழை நாடு அல்ல, அது...
சுவை மற்றும் விருப்பம் காரணமாகப் பல நேரங்களில் மனிதர்கள் உணவை மோசம் என்று கூறி ஒதுக்கிவிடும் சூழலில், 80 வயது முதியவர் ஒருவர் கூறிய “உணவு கெட்டது அல்ல, அது கடவுளின் பிரசாதம்” என்ற அறிவுரை...
தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை ஒன்று நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் தங்களது 139 சவரன் நகைகளை அடகு வைத்திருந்தனர். ஆனால்,...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி...
அமிர்தசரஸிலிருந்து ஜெயநகர் நோக்கிச் சென்ற சல்யூ-யமுனா எக்ஸ்பிரஸ் ரயிலின் H-1 முதல் வகுப்பு ஏசி பெட்டியில், டிக்கெட் இல்லாமல் ஆடையின்றி ஒருவர் படுத்துக் கொண்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1AC கூபே பகுதியில்...
அமெரிக்காவின் இலினாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிளேட்டன் ரோசன்பெர்கர், தமக்குச் சொந்தமான 1,100 ஏக்கர் விவசாய நிலத்தில் 499 அடி உயரமுள்ள பிரம்மாண்ட காற்றாலை ஒன்றை அமைத்ததன் மூலம், பயிர் சாகுபடியைக் காட்டிலும் அதிக வருமானம்...
வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கே இரவு பகலாக உழைத்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களின் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் போராட்டங்கள் மிகவும் கடினமானவை. ரியாத்தில் பணிபுரியும் அலி அகமது என்ற இந்திய நபர், தான் தங்கியிருக்கும்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் அமைச்சருமான சித்திக் அகமது (64) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்த...
சோஷியல் மீடியாவில் தினமும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன, அதில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே சில நொடிகள் ஆகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் ஒரு...
தமிழகத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே அரசியல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களைச்...