தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி-நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள வேட்டைக்காரன்குளம் பகுதி அருகே பேருந்து...
சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா (MISA) தியாகத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை திமுக கண்டனக் கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசிய பேச்சு பெரும் அரசியல் சர்ச்சையைக்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, திருமணமாகி வெறும் ஐந்தே நாட்களே ஆன சுஜிதா (25) என்ற புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
யோகா குரு பாபா ராம்தேவ் “ஆயுர்வேத ஹூக்கா” ஒன்றை தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்துள்ளது. அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா சிங்கி மற்றும் நாட்டுப் கற்பூரம் ஆகிய பொருட்களைக்...
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவருக்குச் சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோரம் இரு காளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளைச் சீறிப்பாய்ந்து வந்ததால் அப்பெண்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோலா கிராமத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அருகில் இந்த...
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டார். தொழிலதிபர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு நடுவே, லண்டன் தெருவில் நின்றபடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான வடபாவைப் பச்சை மிளகாயுடன்...
முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியதும், மாநில அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் ரகசிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்,...
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பார்பிக்யூ முறையில் சமையல் செய்துள்ளார். அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு...
மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்ய முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து கப்பல் போக்குவரத்துக்குக் கெடுபிடி...