சாண்டா அனிதா பகுதியில் ஒரு சாதாரணமான தருணமாகத் தோன்றிய வேளையில், ஒரு பெண் தனது காரின் அருகில் நின்று கொண்டு, வாகனத்திற்குள் தனது பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகளில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றப் போகும்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த 50 வயதுடைய சத்யா என்பவர், தனது சொந்த மகனாலேயே மினி சரக்கு வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யாவின் இரண்டாவது...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ. பரந்தாமன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். புதிய ஆட்சி தொடங்கிய போது அதனை ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது....
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் ஏற்பட்டது. திமுக மற்றும் TVK எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்த நிலையில், TVK உறுப்பினர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை ‘கலைஞர்’ எனக் குறிப்பிடாமல்...
தஞ்சாவூர் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததோடு, மாணவி ஒருவரை ஆபாசமாகப் பேசக் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியைகளே, சக ஆசிரியரின்...
செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம்...
நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி தடுமாறினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர்...
லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் குதிரை ஒன்று வாகனங்களுக்கு இடையே வேகமாக ஓடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உன்னாவ் பகுதியில் இந்த விரைவுச்சாலையில் நுழைந்த பழுப்பு நிற குதிரை ஒன்று, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்...