அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து வெளியேறும் போது, ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததை அடுத்து அவர் ரகசியமாக விமானத்தை மாற்றியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடுகளின்போது, ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தியும் கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தார்....
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாய் மற்றும் தம்பியைத் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டன் நகரில் வசித்து வந்த...
முன்னாள் அமைச்சரும் தி.மு.க. முக்கிய புள்ளியுமான செந்தில் பாலாஜி, சமீபகாலமாகக் கட்சியின் உயர்மட்டத் தலைமையிடமிருந்து விலகிச் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறப்பட்ட வழக்கு,...
சட்டமன்ற நிகழ்வுகளை உற்றுநோக்கியபோது மறைந்த தலைவர் கலைஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்த அப்பாவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறப்பாகச் சிந்தித்துச் செயல்பட்டுத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டார்....
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் மண்டலப் பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார். இந்த அதிரடி அரசியல் நகர்வின் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...
மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், குடும்பத்திற்கு அறிமுகமான நபரால் கடத்திச் செல்லப்பட்டுக் குற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி தனது சகோதரனுடன் வீட்டிற்குச்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, கட்சியின் இளைஞரணிப் பொறுப்பைக் கைப்பற்றத் தீவிர முயற்சி செய்து வருவதாகத் தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க...
ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் ஆபாசப் புகைப்பட மிரட்டல் மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக, செங்கல்பட்டு அருகே 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த...
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில் உள்ள குடும்ப வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அர்ஜுன் அரவிந்த் என்பவரால் அவரது தாயாரும் 14 வயது தம்பியும் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில்...