நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இந்த வயதிலும் இத்தனை நாடகங்கள் மிகத் தர்மசங்கடமாக உள்ளது. போய் பணம் சம்பாதியுங்கள், நிம்மதியைத் தேடுங்கள்” என்று பதிவிட்டுள்ள ஸ்டோரி இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவரும்...
காங்கோ நாட்டில் மீண்டும் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை சுமார் 4,381...
மகாராஷ்டிராவில் ஐ.ஐ.டி பட்டதாரியான இளம் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவியிடம் “நான் டிரெக்கிங் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த...
பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை...
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 54 வயது முதியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல்...
திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், ‘மணி’ என்ற தெருநாய் காட்டிய உன்னதமான நட்பு அப்பகுதி மக்கள் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. மணியும் அதனுடன் எப்போதும்...
இதயத்தில் தீவிர விருப்பமும் மன உறுதி கொண்ட நம்பிக்கையும் இருந்தால், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்பவர் அனில் போலா. இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளியான இவர், இமயமலையளவு மன உறுதியைக் கொண்டவர்....
என் மேலதிகாரியுடன் கள ஆய்வு செல்கிறேன் என்பது இப்போது திருமணத்தை மீறிய உறவுகளுக்காகக் கூறப்படும் பொய்களின் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது. லக்னோவில், மின்சாரத் துறை செயற்பொறியாளர் ஒருவர், தனது துறையின் பெண் கணினி இயக்குநருடன் ஹோட்டல்...
சிறுவர்கள் பொம்மைகளுடன் விளையாடி மகிழும் 10 வயதிலேயே, மணிப்பூரைச் சேர்ந்த லைக்கான்சங் என்ற சிறுவன் தன் சாதுரியத்தாலும் துணிச்சலாலும் மூன்று உயிர்களைக் காப்பாற்றிப் பெரும் சாதனை படைத்துள்ளான். தனது கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று சிறுமிகள்...
ராஞ்சியிலிருந்து லோஹர்தகா நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில், தனது ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வயதான பெண் ஒருவர் கொண்டைக்கடலை விற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அந்த ஏழைப்...