“தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும்” என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி...
பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், SIR காரணமாகத் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். இங்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். அவர்கள் என்னிடம் என்னென்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் என்று...
வியட்ஜெட் விமானத்தில் பயணித்த முதியவர் ஒருவர், தான் மாத்திரை சாப்பிடுவதற்காக விமானப் பணிப்பெண்ணிடம் குடிநீர் கேட்டுள்ளார். ஆனால், அதைக் கொடுக்க மறுத்த பணிப்பெண், “நீங்கள் பொய் சொல்கிறீர்கள், முதலில் உங்கள் மாத்திரையைக் காட்டினால் மட்டுமே தண்ணீர்...
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் தகுந்த விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் விஜய், தான் தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு...
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் மில்க் டீயில் உயிருடன் இருக்கும் தவளையைப் போட்டு அதைக் குடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. X தளத்தில் @lolong___ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சமூக நீதியின் ஆணிவேராகத் திகழும் தமிழ்நாட்டில், ஒன்றிய...
தந்தை இல்லாத சூழலில் தனக்காகக் குரல் கொடுக்க யாருமில்லை என்ற பெரும் வேதனையோடு, தனக்கு நடந்த அநீதிக்கு எதிராகத் தனிஷ்டா தாக்கூர் நீதிக்காகப் போராடி வருகிறார். அவரது சொந்தத் தாய், சகோதரன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்...
சுவிட்சர்லாந்து போன்ற வசதியான மற்றும் பணக்கார நாட்டின் ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து, சாண்ட்ரா லாவ் கோஜ்கோவிக் என்ற பெண்மணி கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். துபாயில் நல்ல சம்பளம்...
கணவர் இறந்த பிறகு ஒரு விதவை ஒரு குழந்தையைத் தத்தெடுத்தால், அக்குழந்தை இறந்த கணவரின் தத்துப்பிள்ளையாகக் கருதப்பட்டு, அவரது சொத்தில் பங்கு பெற முழு உரிமையுடையவர் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர குமார்...
போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக இருந்த திருடன் ஒருவன், தனது மனைவிக்குக் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்டவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். திருடன் கண்டிப்பாகத் தன் மனைவியைப்...