திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட்டின் கணிப்புகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளன. தமிழக வெற்றிக்...
இத்தாலியில் ரூ.10.9 கோடி மதிப்பிலான லாட்டரி பரிசு விழுந்த சீட்டை தவறுதலாக குப்பையில் வீசிய பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடோண்டோ நகரைச் சேர்ந்த அந்தப் பெண், லாட்டரி...
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகள் பல சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு மாவட்டக் அமைப்பாகவும், அதற்கு ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமிப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் இந்த...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
திரைப்படத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தவெக அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு அரசுப் பதவிகளை வழங்கி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை வைத்துத்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டைப்பையில் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். “ஏன் மு.க.ஸ்டாலினின் படத்தை சட்டைப்பையில் வைத்துள்ளீர்கள்?” என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுப்பிய...
அதிமுகவில் இருந்து தவெக உள்ளிட்ட மாற்று முகாம்களுக்கு அரசியல் தலைவர்கள் இடம் மாறி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் , அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சட்டமன்றத்தில் பரஸ்பரம் இடமாற்றம் குறித்து காரசாரமாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்...
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது, ஈரானின் திட்டமிடப்பட்ட படுகொலைத் தாக்குதலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்குக் கிடைத்த அதிமுக்கிய மற்றும்...
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும்...
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவரது தமிழ் உச்சரிப்பு மற்றும் தமிழ் இலக்கணப் பிழைகள் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன் விமர்சனம் செய்து,...