என் மகனுடன்.. பெருமையாக” என்ற நெகிழ்ச்சியான கேப்சனுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இருவரும்...
கோவை மாநகராட்சியில் தி.மு.க. உள்ளாட்சிப் பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டு, மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள், என் பெயரைச் சொல்லுங்கள்” என்று...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும், தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க....
கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதியவர் ஒருவர் விசித்திரமான முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் கூடும் இடங்களில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து கடுமையான...
புனே: உருளி காஞ்சன் அருகே உள்ள கோரேகான் மூல் பகுதிக்கு அருகில் முளா-முத்தா ஆற்றின் குறுக்கே பொங்கி வழிந்த தடுப்பணையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 63 வயது முதியவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்....
ஹைதராபாத், செகந்தராபாத்தின் சிங்கரேணி காலனி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயதான அமீர் என்பவர், தேங்காய் வெட்டும் கத்தியால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறிய...
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் காவிரி விவகாரம் குறித்து...
வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிரக் மன உளைச்சலாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ஆற்றில குதித்துள்ளார். இதைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைப் காப்பாற்றத்...
அரசு இனி வேடிக்கை பார்க்காது, நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று புகழேந்தி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். “கொத்து பரோட்டா போட்டாங்க” என்று சொன்னதற்கே விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தற்போது இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரின் மஜித்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த அனுப் குமார் என்பவரின் கொடூர முடிவும், அதைத் தொடர்ந்து நடந்த அதிர்ச்சி சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வந்த அனுப்பிற்கு,...