கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்குகள் மறுசரிபார்ப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடுமையான பழுதுகள் இருப்பதாகவும், இந்தத் தேர்தலில் திட்டமிட்ட முறைகேடுகள்...
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்....
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கும் ககனா என்ற பெண்களுக்கும் திருமணம் ஆகி இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களது குடும்ப வாழ்க்கை தொடக்கத்தில் இயல்பாகச் சென்றுகொண்டிருந்த...
பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் இணைந்து...
இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக 10 நிமிடங்கள் காத்திருக்குமாறு மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த நோயாளி ஒருவர், மருத்துவரை மர நாற்காலியால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிளினிக்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் அல்காபுரி பகுதியில் வசிக்கும் ஓஜா குடும்பத்தின் செல்லக் கிளியான ‘சகுந்தலா’ திடீரென காணாமல் போயுள்ளது. சகுந்தலா என்பது சாம்பல் மற்றும் சிவப்பு நிறத் தழும்பு போன்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு...
தென் கொரியாவில் திருமணமான மூன்றே மாதங்களில் 35 வயதுப் பெண் யூ ஹே-யங், அவரது கணவர் சியோவால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் காதலித்துத் திருமணம்...
வாய்ப்புண் என்பது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக காரமான உணவுகள், மன அழுத்தம், வைட்டமின் B12 மற்றும் இரும்புச் சத்து குறைபாடு அல்லது தவறுதலாக கன்னத்தைக் கடித்துக்கொள்வது போன்ற காரணங்களால் இவை உருவாகின்றன....
பீகாரில் உள்ள சப்ரா ரயில் நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாகப் பயணிகள் கூட்டமும் பரபரப்பும் நிறைந்த ரயில் நிலையத்திற்கு மாறாக, இங்கு மூன்றாம் நடைமேடையில் எருமை...
சில நேரங்களில், முன்பின் தெரியாத யாரோ ஒரு அந்நியர் கூட ஒருவருக்குக் கடவுளாகவே மாறிவிடுகிறார். சாலையில் வேகமாக வந்த லாரியின் சக்கரங்களுக்கு அடியில் ஒரு அறியாச் சிறுவன் சிக்கிக்கொள்ள இருந்த அந்த நொடியில், டெலிவரி பாய்...