பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவும், தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், எக்ஸ் வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று நெட்டிசன்களிடையே தீயாய் பரவி,...
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரள்நிதியைப் பயன்படுத்தி சொகுசு கார் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குத் தனது வழக்கமான ஆவேசப் பாணியில் பதிலளித்தார். “மக்களிடம் நிதி கேட்பதில் என்ன தவறு?...
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயிகள் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பயிர்களுக்கு இடையே சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். வயலில் முதலை இருப்பதை...
காட்டின் நடுவே மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காரின் ‘சன்ரூஃப்’ கதவைத் திறந்து, அதில் இருந்து தனது உடலின் மேல்...
இந்தியா-சீனா எல்லை என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பதற்றமும் தீவிரப் பாதுகாப்பும்தான். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அழகான காட்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த...
சமூக வலைதளங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய விதம் காண்போரைக்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சியில், ஒரு பயங்கரமான சாலை விபத்து பதிவாகியுள்ளது. அதில், சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு தம்பதியினர் மீது அதிவேகமாக வந்த லாரி...
எங்கெல்லாம் மைக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வாய்க்கு வந்ததை அமைச்சர் CTR நிர்மல் குமார் பேசி வருவதாகத் திமுகவின் பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், டி.கே.சிவகுமாரை திமுக கட்டுப்படுத்துவதாக அமைச்சர் CTR நிர்மல் குமார் கூறியிருந்த கருத்துக்கும்...
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், தன் ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில்...