மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ரப் ஸே ஹை துவா’ சீரியல் நடிகை அதிதி சர்மா, தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விழுங்கிய முகுந்த் மயூர் என்ற 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். முன்னாள் கிராம...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்தும், இளம் வயது கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்தும் முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாக...
சென்னையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகையைக் கொடூரமாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அந்த கொடூரச் செயலைத் தங்களது மொபைல்...
மத்தியப் பிரதேசத்தின் காதேர் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சிலர் திடீரென வழிமறித்துள்ளனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் கட்சியைத் தாண்டி நெருங்கிய உறவு இருப்பதாகத் தமிழக வெற்றிச் கழகத்தின் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைமையின் பேச்சைக் கேட்பதை விட திமுக தலைமையின் விருப்பத்திற்கேற்பவே டி.கே....
திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த ‘உண்மைச் சரிபார்ப்புக் குழுவின்’ திட்ட இயக்குநராக, யூடர்ன் இணையதளத்தின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் மாதத்திற்கு ரூ.3 லட்சம் ஊதியம் மற்றும்...
நியூயார்க்கில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அடோனிஸ் ஜார்விஸ் (16) என்ற சிறுவனை அவனது தாயும் பாட்டியும் உணவளிக்காமல் பட்டினி போட்டே கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உணவு தராமல் அடைத்து...
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு...
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், இனிவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அனைத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக...