LATEST NEWS
வைரலாகிவரும் ஆலியா மானசா கர்ப்பிணி புகைப்படம்..! எப்படி இருந்தவங்க..! இப்படி ஆயிட்டாங்களே..?

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவரும் சீரியல் நடிகர் ,நடிகைகள் இவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்தனர் பின்னர் ஏற்பட்ட காதலால் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது முடிந்தது அதன் பின்னர் தற்போது அவரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஆலியாவா இது…! என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் அவரின் உடல் எடையை பார்த்து கடுமையாக பண்ணி போல உள்ளனர் என்று விமரிசித்து வருகிறார்.