பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு டாஸ்கா?…. ஜாலியாக களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு டாஸ்கா?…. ஜாலியாக களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் வீடு இந்திரன் சந்திரன் என்று கலைக்கல்லூரியாக மாறப் போகின்றது. அதில் ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. இதனை போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஏற்று செயல்படுகின்றன. அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in