LATEST NEWS
இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மையா?….. சுனிதா வெளியிட்ட புகைப்படம்….. இணையத்தில் செம வைரல்…..!!!!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் சந்தோஷ் பிரதாப். இவர் பல படங்கள் நடித்த போதிலும் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை. கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அதில் கோமாளியாக இருந்த சுனிதாவுடன் நல்ல நட்பாக இருந்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஒரு வேலை இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கேட்டு வந்தனர்.
View this post on Instagram
இருவரும் அடிக்கடி இணைந்து ரிலீஸ் செய்வதும் போன்று இருந்து வந்தனர். திடீரென்று ஒரு நாள் சுனிதாவின் பின்னால் ரொமான்டிக்காக சுற்றுவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்த சந்தோஷ் “சர்ப்ரைஸ்…. காத்திருங்கள் புதிய ப்ராஜெக்டிங் அப்டேட்ற்காக” என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இது அடுத்த படத்திற்கான ப்ரொபோஷன் போல.
இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்ததெல்லாம் வதந்தி என்று தெரிவித்துள்ளனர். சொந்த ஊர் சென்றுள்ள சுனிதா அங்கே குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
