சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில், திருமணாமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததாலும், நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததாலும் கடும் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான ‘பொதிகை இல்லத்திற்கு’ குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் தினமும் நீலாங்கரையிலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச்...
சென்னையில், கருவில் உள்ள குழந்தைக்குக் கடுமையான மூளைப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 32 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு...
கணவன் வேறொரு பெண்ணுடன் வைத்திருக்கும் கள்ள உறவு மட்டுமே, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தானாகவே மனைவிக்கு எதிரான கொடுமையாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தையுடன் சேர்ந்து மனைவி...
சென்னையில் உள்ள நந்தம்பாக்க வர்த்தக மையத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா – ரைஸ் ஆஃப் எ லெஜெண்ட்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அமேசான் மியூசிக் சார்பில்...
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (30) என்ற வாலிபர், தங்களின் குடும்ப நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் இறப்பதற்கு...
தந்தி டிவி செய்தி வாசிப்பாளரான இளம் ஊடகவியலாளர் பிரியவதனாவின் அகால மரணத்திற்குச் சென்னை பிரஸ் கிளப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இதழியல் துறையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இளம் பத்திரிகையாளரான பிரியவதனா,...
சென்னையில் முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 27). ‘பைனான்ஸ் வித் ஹரீஷ்’ என பரவலாக அறியப்படும் இவர், சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களை இணையதளம் வழியே வீடியோக்களாக வழங்கி...
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் மற்றும் ரதி. கடந்த சில வருடங்களாக ராஜேஷ், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருநங்கை பிரபல...
சென்னையில் தங்கம் விலை இன்று (அக்டோபர் 21, 2026) அதிரடியாகக் குறைந்து நுகர்வோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஒரே நாளில்...