சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக விவேக் என்ற நபர் தனது மனைவி முத்துபிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அவர்களின் ஒன்பது...
சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தற்பொழுது வழக்கு விசாரணை...
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன...
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது மாமனாருக்கு, மருமகன் ஒருவர் ரூ.1.5 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல்...
சென்னை நீலாங்கரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைத் தெருவில் வீசிச் சென்ற வழக்கில், முன்னாள் விமானப் பணிப்பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாங்கரை பகுதியில்...
சென்னையில் தனிகுடித்தனம் செல்ல காதலி மறுத்ததால் விரக்தியடைந்த த.வெ.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த முக்தி (எ) முத்தையா (வயது 27), த.வெ.க. 35-வது...
இந்திய கபடி அணியில் விளையாட வைப்பதற்காகத் தனது மகளிடம் விளையாட்டுத் துறை முக்கியப் புள்ளிகள் சிலர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாயார் சரண்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை...
சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை நிர்வகித்து வந்த 28 வயது பெண், விடுதி வாடகைப் பணம் 15 லட்சம் ரூபாயைத் தனது சொந்த கூகுள் பே கணக்கிற்குத் திருப்பிவிட்டு மோசடி...
சென்னைக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் ‘முரசு’ புயல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக வலுபெற்றுள்ள நிலையில், ஆந்திராவின்...
சென்னை கொரட்டூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலா...