காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காணாமல் போன 8 வயது சிறுமி பெஸ்டி, சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தாத்தா – பாட்டியுடன் வசித்து வந்த இந்தச் சிறுமி, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலைக்குத் தனியாகச் சென்றபோது திடீரென...
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி, மாநகராட்சிப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் விடுதி...
சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில், அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரதாப் இளவரசன் (22) என்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....
சென்னை மீனபாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு கோவா புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 5.40 மணிக்கு 176 பயணிகள் மற்றும்...
சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பெண் கணக்காளராகப் பணியாற்றி வந்த மேனகா ஞானம் என்பவர், நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ஆம்...
சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி வார்டன் ஒருவர் பணி செய்து வருகிறார். அவர் அருகிலுள்ள அரசினர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவரின்...
சென்னை, புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அகில்ராம் (வயது 14) மற்றும் தருண் ஆகாஷ் (வயது 14)....
சென்னையில் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் செல்போன்களுக்கு ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் அவசரகால எச்சரிக்கை அனுப்பப்பட்டது. சைலண்ட் மோடில் இருந்த போன்களிலும் உரத்த...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் TTV தினகரன், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து X தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரின் 15 மண்டலங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 8 அமைச்சர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்து...