சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபரை, இரண்டு பெண்கள் சினிமா பாணியில் வெளியே வரவழைத்து, மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி கிருஷ்ணா...
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியின் பேச்சை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். திமுகவினர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதையே தங்களது பிரச்சாரப் பாணியாக மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாகக்...
சென்னையை அடுத்த மாங்காடு கொழுமண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (20) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவனேஷ், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை...
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு பகுதியில், காதல் விவகாரம் காரணமாக 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
தனது ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும், வாழ்க்கை முறையும் தொடர்ந்து பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தேவையற்ற சர்ச்சையாக்கப்படுவதாக சென்னை மேயர் ஆர். பிரியா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் எந்தவொரு சிறிய காரியத்தைச் செய்தாலும்...
சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பரவிய தகவல், தேர்வுக்குப் பயந்து அந்த மாணவி ஆடிய நாடகம் என்பது...
சென்னை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் பிரதான சாலை, கண்டிகை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு மர்ம கும்பல் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள்...
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் சிக்கிய பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது....
சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட கொடூர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள...
சென்னை திருமுல்லைவாயிலில் சாலையை மறித்து நின்ற கும்பலைத் தட்டிக் கேட்ட சினிமா ஊழியர் சஞ்சய் என்பவரை, ஒரு கும்பல் இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்று கத்தியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....