தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுராந்தகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தவெக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில், பூத்...
தவெகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பெருமளவிலான பணம் மற்றும் பொருட்கள் சிக்கக்கூடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து அதிமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த...
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்து ரத்து செய்யக் கோரி,...
அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது மக்கள்...
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் என்பவரும், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுராந்தகம்...
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததன் பின்னணியில் ஒரு மிக முக்கிய அரசியல் வியூகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்...