தவறு செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அமைதியாக இருப்பதற்கு எதற்கு என்று CTR கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்பில் மகேஸ் கைது செய்யப்படுவது பழிவாங்கல் நடவடிக்கையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘பார்ட்டி...
அன்பில் மகேஸை காண உதயநிதி 2-வது முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார். ரூ.100 கோடி மோசடி வழக்கில் அக்டோபர் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்தநாளே புழல் சிறைக்கு...
இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வியூகத்தை CM விஜய் வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக...
சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மறைப்பதற்காகவே தவெக அரசு தினந்தோறும் புதுப்புது நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஆ.ராசா அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இன்று என்னை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகளுக்கு என்ன கேள்வி கேட்பது...
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது திமுக காட்டிய தீவிரமான எதிர்வினையுடன் ஒப்பிடுகையில், அன்பில் மகேஸ் விஷயத்தில் அளிக்கப்பட்ட எதிர்வினை மிகக் குறைவாகவே உள்ளது. எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அவர் சுமார்...
திருச்சியில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸின் வீட்டில் காலை முதல் சுமார் 8 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது...
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும்...
அன்பில் மகேஸ் மற்றும் உதயநிதி இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் திமுகவில் இருந்தே விலகப்போவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலவிதமான ஊகங்களையும் ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,...