LATEST NEWS
“400 கோடி வசூல் வேட்டை..? அமைதியாக இருக்கும் அரசு..!” CTR எழுப்பிய காரசார கேள்வி… கொதிக்கும் தமிழக அரசியல்..!!
தவறு செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அமைதியாக இருப்பதற்கு எதற்கு என்று CTR கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்பில் மகேஸ் கைது செய்யப்படுவது பழிவாங்கல் நடவடிக்கையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் சுமார் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே தற்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். மேலும், பள்ளிகளை மிரட்டிப் பணம் வாங்கியதற்காக அன்பில் மகேஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
