வாயை திறந்தால் பொய்யை மட்டுமே அமைச்சர் கீர்த்தனா பேசுவதாக மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டப்பேரவையில் தவறான தகவல்களையும் பொய்களையும் பேசிவிட்டு, பிறகு அவை குறிப்பில் ஏறாதவாறு...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் தொழில் முதலீட்டுப் பயணத்தில், மாநிலத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தன. அமைச்சர் கீர்த்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவரது...
தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தையல் எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின், மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி விரைவாகப் பணிக்குத் திரும்பிய அர்ப்பணிப்பைக் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்...
கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு...
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மாசு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக வெற்றி கழக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில்...
தமிழகத்தில் நடைபெற்று வரும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தொடக்கத்தில், போதிய நிர்வாக அனுபவம்...
“ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது, இவை அனைத்தும் வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் வரும்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிக...
தமிழகத்திலிருந்து அனைத்து முதலீடுகளும் ஆந்திராவுக்குச் சென்றுவிடுவதாகக் கூறப்படும் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்குப் பொருளாதார முதலீடுகள்...
“நீங்க காசு கொடுத்தா அவங்க எத வேணா எழுதுவாங்க…” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவிலான...
சமூக வலைதளங்களில் கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் இருப்பது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என வதந்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், “வீடியோவில்...