முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, அண்மைக்காலத்தில் பல்வேறு சர்ச்சை மற்றும் விமர்சனங்களில் சிக்கி வருகிறார்....
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி தவெக எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி, சாத்தூர் தவெக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தொகுதிக்குள் தலையிடுவதாகக்...