“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தனது சிறுவயது கால நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கும் தனக்கும் சிறுவயதிலிருந்தே தொடர்பு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், மதுவினால்...
காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 99 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்துள்ளதாகக்...
மதுபான பாட்டில்களுக்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால் அரசு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்குப் பிறகும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்களுக்குச்...
தமிழகச் சட்டமன்றத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்குப் புன்னகையை வரவழைக்கும் வகையில், தீபாவளி போனஸ் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு குறித்த முக்கிய அதிரடி அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார். கடந்த 23...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த...
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் பதவியைப் பறிப்பதற்காக, அவருக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே தீவிர உள்ளடி வேலைகள் நடந்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்...
“மக்களைச் சீரழிக்கும் மதுபானம் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் விவகாரம் குறித்துப்...