உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவரின் மனைவி, குடும்பச் சண்டை காரணமாகத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர ரவீந்திரா...
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் தொலைநோக்கு பார்வையை தற்போதைய முதல்வர் விஜய் நிஜமாக்கிக் காட்டியுள்ளதாக தயாரிப்பாளர் சி.எம். குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டிலேயே பாரதிராஜா தன்னிடம் பேசியபோது, அடுத்த 20 முதல்...
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரம் நடத்தப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக வட மாநிலங்களில் மட்டுமே அரங்கேறும் இத்தகைய குதிரை பேர அரசியல் கலாச்சாரம்,...
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதா அமலுக்கு வந்தால் தமிழக அரசியல் சூழல் முற்றிலுமாக மாறும் என்றும், அதன் காரணமாகத் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு...
சட்டமன்றத்தில் தவெகவின் பலத்தை உயர்த்தித் தனிப் பெரும்பான்மை பெறுவதற்காக, எதிர்க்கட்சியான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் தன் பக்கம் இழுக்கும் அதிரடி வியூகத்தை முதலமைச்சர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியை...
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பலத்தைக் குறைக்க திமுக அதிரடி அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையின்றி 107 தொகுதிகளில்...
தமிழக அரசியலில் தற்போது உருவாகியுள்ள புதிய முப்பரிமாணச் சூழலில், கூட்டணிக் கணக்குகள் வேகமாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் விஜய்யுடன் நெருக்கம் காட்டுவதா அல்லது பிரதான எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில்...
முதலமைச்சர் விஜய் மீது முன்வைக்கப்படும் குதிரை பேர அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, திமுக தரப்பில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வைகோவின் வெளிப்படையான வாக்குமூலம் மற்றும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த விஜயபாஸ்கரின்...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சிக்குத் தாவும் படலம் தீவிரமடைந்துள்ளது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தொடங்கி, பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, விராலிமலை...
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடந்து செல்வதை,...