அரசின் கஜானாவில் போதிய நிதியிருப்பு இல்லாத காரணத்தால், அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும் புதிய பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை என்று நிதித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள...
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்தத் தொடக்க விழாவில் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பணிகளை...
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகச் சிங்கை ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது கோபத்திலோ, வருத்தத்திலோ அல்லது...
நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதலாக மாறியுள்ளன. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படப் பாடல்களும், தவெக ஆதரவு முழக்கங்களும் மாணவர்களின் போராட்டக்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய கட்சிப் பொறுப்புகளை வழங்குவது குறித்து தவெகவுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மாற்றுக்கட்சியிலிருந்து...
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்ளும் நிர்வாக நீக்கங்களும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சிப் பதவிகளில் இருந்து...
சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமைச் செயலகம் முன்பு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசிய விவகாரம் தமிழக...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் தனி உதவியாளரான பூங்குன்றன் சங்கரலிங்கம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் சப்பாத்தியையும் புரோட்டாவையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதாவின்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திடீரெனப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா...
தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கான பணிகளைச் சிந்தாமல் சிதறாமல் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக அரசு மக்கள் போற்றும் வகையில் மிகவும் தூய்மையான...