ஆஸ்திரேலியாவில் உள்ள கேமார்ட் விற்பனையகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ஒரு முதிய தம்பதியினரை, டிரென்ட் கார்ட்டர் என்ற நபர் திருட்டுப் பழி சுமத்தி வீடியோ எடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த தம்பதியினர் கையில்...
ஆஸ்திரேலியாவில் பீட்சா கடை ஒன்றில் வேலை செய்து வந்த இந்தியர் ஒருவர், வெறும் 11 ஆண்டுகளில் ஆஸ்திரேலியக் குடிமகனாகி, அங்கு ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்தி, சொந்த வீடும் வைத்துள்ளார். அந்த நபரின் இந்தக் கதையை,...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாமியாரும் மருமகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வி.டி.சி.ஏ முன்னாள் இணைச் செயலாளர் ஜி.டி. பிரசாத், அங்குள்ள தங்களது குடும்ப...
ஆஸ்திரியாவின் மார்ச்ட்ரெங்க் நகரில், 51 வயதான ராபர்ட் ஐச்சிங்கர் என்ற கணவன் பணத்தேவைக்காகத் தனது 39 வயது மனைவி டேனியலாவிற்குப் போதை மருந்து கொடுத்து, சுயநினைவின்றி இருந்த அவரைப் பல ஆண்களுடன் உடலுறவு கொள்ள அனுமதித்த...
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகக் கனமான தங்கக் கட்டி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 521.2 கிலோகிராம் எடைகொண்ட இந்த பிரம்மாண்டமான தங்கக் கட்டியை ஒருவர் மட்டுமல்ல, நான்கு பேர்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கூஜி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த லியா ஸ்டீவர்ட் என்ற 34 வயதுப் பெண், ஒரு பெரிய கிரேட் ஒயிட் சுறா மீனால் கோரமான தாக்குதலுக்கு உள்ளானார். அந்தச் சமயத்தில் சுறா மீன்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் கண்டுபிடித்த ஒரு விசித்திர சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து அந்தச் சிறுவனை உலக அறிவியல்...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் வமிகா, தனது குடியிருப்பில் வெறும் ஐந்து நிமிடங்கள் சுடுநீரில் குளித்தபோது எழுந்த நீராவியால் கட்டிடத்தின் தீ எச்சரிக்கை மணி இயங்கிய விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குளியலறை...
“விளையாட்டை வேண்டுமானால் கைவிடுவேன், என் மதத்தை அல்ல!” என்ற 12 வயது இந்திய வம்சாவளிச் சிறுவனின் துணிச்சலான வார்த்தைகள் தற்போது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்...