“மற்றவர்கள் பேசும்போது தான் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் குறுக்கீடு செய்வார்.. ஆனால் இன்று அவர் பேசும்போதே நீங்கள் குறுக்கிட்டுப் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழக சட்டப்பேரவையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்குக் கடுமையான சவால் விடுத்துப் பேசினார் “முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 துறைகளின் கோப்புகள் எனது மேஜையில்...
சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொண்டர்களிடையே மிகவும் ஆவேசமாகத் தெரிவித்தார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட...
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது தனக்குக் கோபம் இல்லை என்றும், வருத்தமே உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தன்னை மிரட்டுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “மூன்று Files வந்திருக்கிறது; அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்று முதலமைச்சர் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு தைரியம்...
ஈரோட்டில் நடைபெற்ற தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே. ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மறைமுகமாக கடுமையாக...
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்கள் திமுகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார். திமுகவினர் மேடைகளில் பெண்களைத் தொடர்ச்சியாக அவமதித்து வருவதாக...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்குத் தொடர்ந்து வருகை தருவதாகக் குறிப்பிட்டார். “நான் வரவில்லை என்றாலும் இந்த அரசே...
சட்டமன்றத்தில் ஜோதிடம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “சட்டசபையில் நாங்கள் ஜோசியத்தை எல்லாம்...
சிவகாசியில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என்று ஒருவர் தொடர்ந்து புலம்பி வருவதாக...