உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்டா என்ற கண்டுபிடிப்பாளர், ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ எனும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாகச் சோதித்துள்ளார். ஜாகேஷ்வர் தாம் அருகே உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த இவர்,...
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கன்வார் யாத்திரை தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யப் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் போது, நெடுஞ்சாலையில் காதைக்...
உத்தரகாண்ட் மாநிலம் டிஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள தேவ்பிரயாகையின் தோந்தேஷ்வர் படித்துறையில், கங்கை நதியின் அதிவேக வெள்ளத்தில் காவடியா யாத்திரை சென்ற இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது....
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனையில் நடைபெற்ற ‘பைரெக்ஸியா’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவ மாணவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். அங்கு வந்திருந்த சில மாணவிகள் கடுமையான போதையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கும் வசிப்பிடத்தை மாற்றுவதற்கும் நிலம் பெற உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தனது...
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால் வாழும் பெண்களிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா – தவாகாட் தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பெரிய பகுதி அப்படியே சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்ததில்,...
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...