உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நேஹா ராவத் என்ற பெண், தனது முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே சோனு சவிதா என்ற இளைய வாலிபரை இரண்டாவது திருமணம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பப்காட் பகுதியில், தன் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்ய மனைவியும் அவரது காதலனும் இணைந்து திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க அவர் எந்தப் பாதையில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் மனோஜ் குமார் கவுதம்...
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், 35 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் கௌதம் என்பவர், தனது மனைவி மற்றும் 10 வயது மகளின் கண் முன்னே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கமலாபூர் காவல் நிலைய அதிகார...
கிரேட்டர் நோய்டாவில் போதைப்பொருட்களுக்கு எதிரான சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்திய மத்திய முகமை, இரண்டு நிலத்தடி செயற்கை போதைப்பொருள் ஆய்வகங்களைக்...
உத்தரப் பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டம் நாகல் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட லக்னௌர் கிராமத்தில், 27 வயதான கிராம சேவக் அதிகாரி கோமல் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் துப்பு துலக்கியுள்ளனர். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் சந்தீப் யாதவ் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் சரிந்து மயங்கி விழுவதைப் பார்த்தார்....
கிரேட்டர் நொய்டாவின் எகோடெக் 3-வது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலேசரா கிராமத்தைச் சேர்ந்த பவன் சர்மாவுக்கும், அவரது அண்டை வீட்டாரான லலித் சர்மாவுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு டிஜே இசையை அதிக சத்தத்தில் வைத்தது...
லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவா சர்மாவின் மரண வழக்கின் முக்கிய சந்தேக நபரான மாடல் ஸ்ரத்தா துபேயின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 9 அன்று லக்னோவில் உள்ள அவாத் கிரீன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின்...
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. 8 மற்றும் 10 வயதான மாணவிகள் இருவரிடம் மைனுல்லா சித்திக் என்ற ஆசிரியர் அத்துமீறி தவறாக நடந்து...