உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே-யில் சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென புகை வந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்து...
யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் டெல்லி காஷ்மீரி கேட்டில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹிசாரில் இருந்து...
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நெடுஞ்சாலையில், டன் கணக்கில் நெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் நடுவே நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....
மலைப்பாம்பு போன்ற பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றிற்கு விஷமோ அல்லது கடிக்கும் ஆற்றலோ இல்லாவிட்டாலும், அவை உடலளவில் மிகவும் வலிமை வாய்ந்தவை. ஒருமுறை அவை எதையாவது இறுக்கிப் பிடித்துவிட்டால், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். சமீபத்தில்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ராஜஸ்தானைச் சேர்ந்த சாமியார் வேடமிட்ட நபர் மீது சுரண்டல், தாக்குதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த நபரைப் பிடிப்பதற்காக...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பஜேதா கிராமத்தில், உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்நிலை திடீரென மோசமடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம், ஜஸ்வந்த்நகர் காவல் எல்லைக்குட்பட்ட நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த அன்குஷ் யாதவ் (21) என்ற இளைஞருக்கு, கடந்த 20 நாட்களில் ஆறு முறை பாம்பு கடித்ததாகக் கூறப்படும் சம்பவம்...
உத்தரப் பிரதேசத்தின் லக்கீம்பூர் கேரி பகுதியில் உள்ள ‘சில்ட்ரன் அகாடமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தற்போது ‘பிரேக்அப்’ கோணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு...
உத்தரப் பிரதேசம், பல்ராம்பூர் நகரின் சிட்டி பேலஸ் பகுதியில் அமைந்துள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி என்ற 7 வயது...
உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகர் பகுதியில் தனியார் ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நிஷாத் பாத்திமா (வயது 26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, பாத்திமாவும் அதே...